10th படித்தவருக்கு கான்ஸ்டபிள் வேலை வாய்ப்புகள் – ரூ.69100 சம்பளம்

0
10th படித்தவருக்கு கான்ஸ்டபிள் வேலை வாய்ப்புகள் - ரூ.69100 சம்பளம்
10th படித்தவருக்கு கான்ஸ்டபிள் வேலை வாய்ப்புகள் - ரூ.69100 சம்பளம்
10th படித்தவருக்கு கான்ஸ்டபிள் வேலை வாய்ப்புகள் – ரூ.69100 சம்பளம்

இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 108 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ITBP Constable காலிப்பணியிடங்கள்:

இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பதவிக்கு என 108 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Constable (Carpenter) – 56 பணியிடங்கள்
  • Constable (Mason) – 31 பணியிடங்கள்
  • Constable (Plumber) – 21 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Constable வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 23 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Constable பணிக்கு தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test, Physical Standard Test, Written Examination, Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

ITBP Constable பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 19.08.2022 ஆம் தேதி முதல் 17.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!