ITBP Constable வேலைவாய்ப்பு 2022 – 186 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
ITBP Constable வேலைவாய்ப்பு 2022 - 186 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ITBP Constable வேலைவாய்ப்பு 2022 - 186 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ITBP Constable வேலைவாய்ப்பு 2022 – 186 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Indo-Tibetian Boarder Police Force ஆன ITBP ஆனது 186 கான்ஸ்டபிள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்) பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த காலியிடங்களுக்கு அக்டோபர் 29 முதல் நவம்பர் 27 வரை recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் ITBP
பணியின் பெயர் Head Constable (Motor Mechanic), Constable (Motor Mechanic)
பணியிடங்கள் 186
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ITBP காலிப்பணியிடங்கள்:

Head Constable (Motor Mechanic) – 58 பணியிடங்கள்

Constable (Motor Mechanic) – 128 பணியிடங்கள்

என மொத்தம் 186 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

Head Constable (Motor Mechanic) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10,+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் இருந்து மோட்டார் மெக்கானிக்கில் சான்றிதழ், புகழ்பெற்ற பட்டறையில் வர்த்தகத்தில் மூன்று வருட நடைமுறை அனுபவம் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் மூன்று வருட டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Constable (Motor Mechanic) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி; மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அந்தந்த வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21.11.2022 தேதியின் படி , விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நவம்பர் 28, 1997 (28.11.1997) மற்றும் 27.11.2004 (27.11.2004) தேதிக்கு முன்னதாகப் பிறந்திருக்கக் கூடாது.

ITBPF Constable சம்பள விவரம்:

Head Constable (Motor Mechanic) – ரூ.25500-81100/-

Constable (Motor Mechanic) – ரூ.21700-69100/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Documentation, Written Examination, Practical (Skill) Test and Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME)ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட Constable பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முறை மூலம் 29.10.2022 முதல் 27.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆஃப்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf

Apply Onilne

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!