ITBP Constable  தேர்வுகள் ஒத்திவைப்பு 2020

0
ITBP Constable தேர்வுகள் ஒத்திவைப்பு 2020
ITBP Constable தேர்வுகள் ஒத்திவைப்பு 2020

ITBP Constable  தேர்வுகள் ஒத்திவைப்பு 2020

இந்தோ திபெத்தியன் பாதுகாப்பு படையில், கான்ஸ்டபிள்  பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இப்பணிக்கான தேர்வு 22.03.2020  தேதி நடைபெற இருந்தது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

   *Read More Latest Government Job 2020*

இதனிடையே தற்போது பரவி வரும்  கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கான்ஸ்டபிள் பணி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ITBP அதிகாரபூர்வத்தளத்தில் அறிக்கை வெளியிடபட்டுள்ளது. இத்தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை அணுகவும்.

ITBP Constable  தேர்வுகள் ஒத்திவைப்பு 2020

           குழுவின் பெயர் இந்தோ திபெத்தியன் பாதுகாப்பு படை
           பணியின் பெயர் கான்ஸ்டபிள்
           தேர்வின் பெயர் ITBP கான்ஸ்டபிள் தேர்வு
           தேர்வு நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்

 

Official Website

Download the Notification

*Read More Bank Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!