எல்லைக் காவல் படையில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
எல்லைக் காவல் படையில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
எல்லைக் காவல் படையில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
எல்லைக் காவல் படையில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Assistant Commandant (Transport) பணியிடங்களை நிரப்ப இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது . இந்த அறிவிப்பின் படி, 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எல்லைக் காவல்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Assistant Commandant (Transport) பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Mechanical Engineering/ Automobile Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test , Physical Standard Test, Documentation, Written Examination, Interview, Detailed Medical Examination/ Review Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 09.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!