ITBP Assistant Commandant தேர்வு பட்டியல் 2020

0
ITBP Assistant Commandant தேர்வு பட்டியல் 2020
ITBP Assistant Commandant தேர்வு பட்டியல் 2020

ITBP Assistant Commandant தேர்வு பட்டியல் 2020

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் உதவி கமாண்டன்ட் பணிகளுக்கு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் மட்டும் இரண்டாம் கட்ட தேர்வுகளின் முடிவுகளில் இந்த தேர்வு பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 1046 தேர்வர்கள் தேர்வாகியுள்ளனர்.

மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்காண அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வானது 06.02.2020 முதல் 10.02.2020 வரை நடைபெறும். அதற்கான இணைய முகவரியினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Selection List and PST /PET Date Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!