வருமான வரித்துறையில் ரூ.1,51,100/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
வருமான வரித்துறையில் ரூ.1,51,100 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
வருமான வரித்துறையில் ரூ.1,51,100 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!

வருமான வரித்துறையில் ரூ.1,51,100/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Private Secretary பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ITAT
பணியின் பெயர் Private Secretary
பணியிடங்கள் 45
கடைசி தேதி 31.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) Senior Private Secretary பணிகளுக்கு என 45 பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

கல்வித்தகுதி:
  • மத்திய/ மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் பணியில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்திருக்க வேண்டும்.
  • அதனுடன் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ITAT Official Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!