காவல் துறையில் பணியாற்றுவது உங்களின் கனவா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு!!

0
காவல் துறையில் பணியாற்றுவது உங்களின் கனவா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு!!
காவல் துறையில் பணியாற்றுவது உங்களின் கனவா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு!!
காவல் துறையில் பணியாற்றுவது உங்களின் கனவா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு!!

தமிழக காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது உங்களின் நீண்ட நாள் கனவா? இதனை இந்த முறை நடைபெற இருக்கும் TNUSRB PC தேர்வில் வெற்றி பெற்று நிஜமாக்க வேண்டுமா? அதற்கு ExamsDaily வலைதளத்தில் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இப்போதே இணையுங்கள்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழக காவல் துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNUSRB வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டர்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNUSRB தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் தேர்வை எளிமையான முறையில் படித்து வெற்றி பெற முடியும். மேலும் இதற்கான தேர்வானது 27.11.2022 அன்று நடைபெற இருக்கிறது. அதனால் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் காவல்துறையில் பணியாற்றுவது உங்களின் நீண்ட நாள் கனவா? இந்த முறை நடைபெற இருக்கும் தேர்வில் வெற்றி பெற இப்போதே ExamsDaily வலைதளம் நடத்தும் (Online Classes) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள். ஏனெனில் ExamsDaily வலைதளமானது தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் கற்பிக்கிறது.

அதனால் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து தேர்வில் வெற்றி பெற்று உங்களின் கனவை நிஜமாக்குங்கள். பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படுகிறது. அதனால் உங்களுக்கான உகந்த நேரத்தை தேர்வு செய்து படித்து கொள்ளலாம்.

TNUSRB Police constable 2022 (Online Classes) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TN Police Online Class(Morning batch)   : Click Here

TN Police Online Class(Evening batch)   : Click Here

இதே போல் TNUSRB PC தேர்வுக்குறிய TEST PACK பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

TNUSRB Police constable 2022 Test Pack  : Click Here

அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில் Examsdaily வலைதளத்தில் இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வுகளும் உண்டு.  இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.TNUSRB Police Constable Free Mock Test 2022   : Click Hereமேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Contact Number : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!