தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஆவது உங்களது கனவா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

0
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஆவது உங்களது கனவா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஆவது உங்களது கனவா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஆவது உங்களது கனவா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு, பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் TET தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு/அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டது. இத்தேர்வு மூலமாக அரசு பள்ளிகளில் உள்ள 9494 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இத்தேர்வு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி TET தேர்வுக்குரிய PAPER I தேர்வுக்குரிய முழு மாதிரி தேர்வு நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது.

TET PAPER I முழு மாதிரித் தேர்வு

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!