அரசு உத்தியோக கனவை நிறைவேற்றும் நேரமிது – இதோ முழு விவரம்!

0
அரசு உத்தியோக கனவை நிறைவேற்றும் நேரமிது - இதோ முழு விவரம்!
அரசு உத்தியோக கனவை நிறைவேற்றும் நேரமிது - இதோ முழு விவரம்!
அரசு உத்தியோக கனவை நிறைவேற்றும் நேரமிது – இதோ முழு விவரம்!

நீங்கள் அரசு வேலைவாய்ப்பு பெற நினைப்பவரா? வரப்போகும் TNPSC குரூப் 1 தேர்வுக்காக தயாராகி கொண்டிருப்பவரா? ஆம், என்றால் இந்த பதிவில் ஒரு முக்கிய அறிவிப்பை எங்கள் Exams Daily வலைத்தளம் தெரிவித்துள்ளது. முக்கியமாக இலவசமான முறையில் பயிற்சின்னா சும்மாவா! தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாதிரி தேர்வு :

தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பதிவு செய்து வந்த நிலையில் மேலும், விண்ணப்பம் பதிவு செய்ய விரும்புபவர்கள்  http://tnpsc.gov.in என்ற TNPSC ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ஆன்லைன் வழியாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் நோக்கத்தில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை தினமும் நடத்தி பயிற்சி அளிப்பதன் மூலம் லட்சக்கணக்கான தேர்வர்கள் பயனடைந்துள்ளார்கள். அதுவும் இலவசமான முறையில் மாதிரி தேர்வு என்றால் சொல்லவா வேண்டும். மேலும், நாளை (30.07.2022) எங்கள் Exams Daily வலைத்தளம் TNPSC:Group I: Aptitude and reasoning 01 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இன்னும் என்ன யோசனை? கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து நாளை நடக்கவிருக்கும் மாதிரி தேர்வில் பங்கு கொண்டு பயனடைய வாழ்த்துகிறோம்.

TNPSC:Group I: Aptitude and reasoning 01 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!