சுமார் 600 ப்ரெஷர்கள் பணிநீக்கம் – பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
சுமார் 600 ப்ரெஷர்கள் பணிநீக்கம் - பிரபல நிறுவனம் வெளியிட்ட
சுமார் 600 ப்ரெஷர்கள் பணிநீக்கம் - பிரபல நிறுவனம் வெளியிட்ட
சுமார் 600 ப்ரெஷர்கள் பணிநீக்கம் – பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் சுமார் 600 ப்ரெஷர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பணிநீக்கம் அறிவிப்பு

சமீப காலமாக தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் முதல் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வரைக்கும் தொடர்ச்சியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. மாறி வரும் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிறுவனங்கள் இந்த பணிநீக்கங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில், உலகளவில் ஏற்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த பணிநீக்கங்கள் மூலம் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

உயர்கல்விக்காக 30 லட்சம் இந்தியர்கள் வெளிநாடு பயணம் – கல்வி அமைச்சகம் தகவல்!!

இந்த நிலையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இன்டெர்னல் ப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய சுமார் 600 பேர் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், கணினிகளுக்கான தேவைகள் குறைந்துள்ளதால் டெல் நிறுவனம் சுமார் 6,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!