ISRO விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ISRO விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
ISRO விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
ISRO விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் VSSC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.81,100/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் ISRO – VSSC
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

ISRO – VSSC பணியிடங்கள்:

Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ISRO – VSSC நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Assistant கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்ய தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

Assistant வயது விவரம்:

இந்த ISRO – VSSC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையில் வேலை – சம்பளம்: ரூ.1,12,400/-
Assistant சம்பள விவரம்:

Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் Level – 04 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்.

ISRO – VSSC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ISRO – VSSC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ISRO – VSSC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.vssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 23.01.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!