ISRO URSC வேலைவாய்ப்பு 2020

0
ISRO URSC வேலைவாய்ப்பு 2020
ISRO URSC வேலைவாய்ப்பு 2020

ISRO URSC வேலைவாய்ப்பு 2020

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின், செயற்கைக்கோள் மையமான பெங்களூரில் அமைந்துள்ள (URSC) யு ஆர் ராவ் சேட்டிலைட் சென்டர் தனது டெக்னீசியன்-பி, டிராஃப்ட்ஸ்மேன்-பி, தொழில்நுட்ப உதவியாளர், லைப்ரரி அசிஸ்டன்ட், சயின்டிஃபிக் அசிஸ்டன்ட் 182 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருத்தது. தகுதியும் ஆர்வமமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை 06.03.2020 இறுதிநாள். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் நாளை 06.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: 182

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10/12/ Diploma/Graduate முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 28 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test , Skill Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊதியம் :

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18000 /-முதல் ரூ.44900 /- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் நாளை 06.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!