பள்ளி மாணவர்களுக்கு சைபர் ஸ்பேஸ் போட்டி – இஸ்ரோ அறிவிப்பு

0
பள்ளி மாணவர்களுக்கு சைபர் ஸ்பேஸ் போட்டி - இஸ்ரோ அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு சைபர் ஸ்பேஸ் போட்டி - இஸ்ரோ அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு சைபர் ஸ்பேஸ் போட்டி – இஸ்ரோ அறிவிப்பு

விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான சைபர் ஸ்பேஸ் போட்டியில் கலந்து கொள்ள பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து இஸ்ரோ ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவையாவன,

தற்போதைய அசாதாரண சூழலில் பள்ளி மாணவர்கள் தங்களின் நேரத்தினை பயனுள்ளதாக மாற்றிட சைபர் ஸ்பேஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் தங்களின் வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் கற்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகளை முன் வைத்து ஓவியம், கட்டுரை எழுதுதல், வினாடி வினா மற்றும் மாதிரி அமைப்புகளை உருவாக்குதல் ஆகிய போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற உள்ளன.

மாணவர்களிடையே வின்வெளி அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் இந்த நேரத்தினை பயன்படுத்திக்கொள்ள இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்கும் விருப்பம் உள்ள மாணவர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஜூன் 24 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு 080 – 2351 5850 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Click to Apply 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!