ISRO SDSC ஆட்சேர்ப்பு 2020 – Apply Online தொடங்கியது

0

ISRO SDSC ஆட்சேர்ப்பு 2020 – Apply Online தொடங்கியது

ISRO SDSC ஆட்சேர்ப்பு 2020 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு சதீஷ் தவான் விண்வெளி மையம் ஷார் (இஸ்ரோ எஸ்.டி.எஸ்.சி) விஞ்ஞானி / பொறியாளர், மருத்துவ அலுவலர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும்.

தற்போது ஆன்லைனில் பதிவு செய்வதற்கான இணைய முகவரி செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18.12.2019 முதல் 17.01.2020 வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

மேலும் பணயிட அறிவிப்பினையும் வழங்கியுள்ளோம். அதனை கீழே உள்ள இணைய முகவரியினை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download ISRO SDSC Recruitment 2020 Pdf

Apply Online

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!