இஸ்ரோ விஞ்ஞானி பொறியாளர் காலிப்பணியிடங்கள் 2019 – 327 காலியிடங்கள்

0
isro recruitment
isro recruitment

இஸ்ரோ விஞ்ஞானி பொறியாளர் காலிப்பணியிடங்கள் 2019 – 327 காலியிடங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆனது விஞ்ஞானி / பொறியாளர் (Scientist / Engineer) பணிக்காண காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது . பதிவு செய்ய விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் பதிவு மூலம் 15.10.2019 முதல் 04.11.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

தொழில்நுட்ப வாரியாக மொத்தம் 327 விஞ்ஞானி / பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக இஸ்ரோ அறிவிப்பில் தெரிவித்து உள்ளது. பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் வயது 35 வரை இருக்கலாம் (04.11.2019 வரை).

விண்ணப்பதாரர்கள் பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் பட்டதாரி (BE / B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.

ஆன்-லைன் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100/- செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் பெறலாம்.

மேலும் அறிய

ISRO Scientist Engineer Recruitment 2019 Notification PDFகிளிக் செய்க 

ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்க 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

FOR WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here