மாதம் 2 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் பணிபுரிய ஆசையா ???

0
மாதம் 2 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் பணிபுரிய ஆசையா
மாதம் 2 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் பணிபுரிய ஆசையா

மாதம் 2 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் பணிபுரிய ஆசையா ???

இஸ்ரோ விண்வெளி மையத்தில் காலியாக உள்ள SCIENTIST/ENGINEER, Technical Assistant, Technician ‘B’ பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த மார்ச் மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

மேலும் ஊடரங்கு காரணமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் இறுதி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நிறுவனம் ISRO SAC
பணியின் பெயர் SCIENTIST/ENGINEER, Technical Assistant, Technician ‘B’
பணியிடங்கள் 55
கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

பணியிடங்கள் :

55 SCIENTIST/ENGINEER, Technical Assistant, Technician ‘B’ (பல்வேறு பிரிவுகளில்) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 18 முதல் 35 வயது (SCIENTIST/ENGINEER வரம்பு இல்லை) வரை இருக்கலாம். பணிக்கேற்ப தளர்வும் வயது வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் பணிக்கேற்ப 10 / 12 / டிப்ளமோ / பொறியியல் / தொழில்நுட்ப / முதுநிலை / ஆராய்ச்சி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 21000 /- முதல் ரூ. 208700 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ISRO SAC Official Notification PDF

ISRO SAC Online Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here