ISRO SAC பணிகள் 2020 – பதிவிற்கு கடைசி நாள்

0
ISRO SAC பணிகள் 2020 - பதிவிற்கு கடைசி நாள்
ISRO SAC பணிகள் 2020 - பதிவிற்கு கடைசி நாள்

ISRO SAC பணிகள் 2020 – பதிவிற்கு கடைசி நாள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு Scientist/Engineer, Technical Assistant & Technician 55 காலியிட பதவிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் கடந்த மாதம் வெளியிட்டது.இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணி குறித்த தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதற்கான இறுதி நாள் 03.04.2020 நாளையுடன் முடிவடைகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்

Notification Download

Official Site

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!