இஸ்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,42,100/-

0
இஸ்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,42,100
இஸ்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,42,100

இஸ்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,42,100/-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய அறிவிப்பு ஆனது கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. அதில் Nurse B, Catering Supervisor பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ISRO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Nurse B பணிக்கு General Nursing & Midwifery ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Catering Supervisor பணிக்கு – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree அல்லது டிப்ளமோ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 07.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ISRO Job Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!