இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு – பொறியாளர் / விஞ்ஞானி பதவிகளுக்கு விண்ணப்பிக்க

0
இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு - பொறியாளர் விஞ்ஞானி பதவிகளுக்கு விண்ணப்பிக்க
இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு - பொறியாளர் விஞ்ஞானி பதவிகளுக்கு விண்ணப்பிக்க

இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு – பொறியாளர் / விஞ்ஞானி பதவிகளுக்கு விண்ணப்பிக்க 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) கீழ் செயல்படும் திரவ உந்துவிசை அமைப்பு மையம் (LPSC) ஆனது பொறியாளர் / விஞ்ஞானி பணிகளுக்கான 21 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்து உள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.10.2019 முதல் 05.11.2019 வரை ஆன்லைனில் பதியலாம்.

35 வயது உள்ள மேலும் பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த இஸ்ரோ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு

ISRO LPSC Recruitment 2019 Notification PDFபதிவிறக்குக

Apply Online கிளிக்  22.10.2019 முதல் தொடங்கும் .

To Follow  Channel – கிளிக் செய்யவும்

FOR WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!