LPSC Graduate Apprentice பணியிட அறிவிப்பு 2019 வெளியானது

0
LPSC Graduate Apprentice பணியிட அறிவிப்பு 2019 வெளியானது
LPSC Graduate Apprentice பணியிட அறிவிப்பு 2019 வெளியானது

LPSC Graduate Apprentice பணியிட அறிவிப்பு 2019

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அதன் கட்டுப்பாட்டின் கீழ் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தில் (LPSC) காலியாக உள்ள பட்டதாரி பயிற்சி பணியாளர் (Graduate Apprentice) பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

பணியிடங்கள் :

73 பட்டதாரி பயிற்சி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு துறைகளிலும் உள்ள பணியிடங்களினை கீழே வழங்கியுள்ளோம்.

  • Mechanical – 40
  • Electrical – 07
  • Electronics – 08
  • Chemical – 01
  • Computer Science – 05
  • Civil -04
  • Instrumentation – 02
  • Library Science – 06

கல்வித் தகுதி :

Degree in Engg / Tech / Lib.Sci after April 2017 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கான நேர்காணல் சோதனை ஆனது 22.12.2019 அன்று நடத்தபட உள்ளது.

LPSC Graduate Apprentice Recruitment 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

FOR WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!