ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வேலை – புதிய அறிவிப்பு வெளியீடு || சம்பளம்:ரூ.54,000/-

0
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வேலை - புதிய அறிவிப்பு வெளியீடு || சம்பளம்:ரூ.54,000/-
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வேலை - புதிய அறிவிப்பு வெளியீடு || சம்பளம்:ரூ.54,000/-
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வேலை – புதிய அறிவிப்பு வெளியீடு || சம்பளம்:ரூ.54,000/-

Junior Research Fellows (JRFs) ,Research Associates (RAs), Project Associate -1 (PA-1), Assistants/Upper Division Clerk and Junior Personal Assistant/Stenographer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ISRO ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.54,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ISRO
பணியின் பெயர் Junior Research Fellows (JRFs) ,Research Associates (RAs), Project Associate -1 (PA-1), Assistants/Upper Division Clerk and Junior Personal Assistant/Stenographer
பணியிடங்கள் 559
விண்ணப்பிக்க கடைசி தேதி 8.1.2023, 9.1.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ISRO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellows (JRFs) ,Research Associates (RAs), Project Associate -1 (PA-1), Assistants/Upper Division Clerk and Junior Personal Assistant/Stenographer பணிக்கென மொத்தம் 559 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்ககத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./B.Tech, M.Sc. or M.Tech, Degree, Ph.D. என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ISRO வயது வரம்பு:
  • Research Associates/ Project Associates: 35 வயது
  • பிற பணியிடங்களுக்கு: 28 வயது
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
JRF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.54,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் Medical Consultant வேலைவாய்ப்பு 2022 – ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியம்!

Exams Daily Mobile App Download
ISRO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/Gate மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 8.1.2023 மற்றும் 9.1.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1
Download Notification PDF 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!