இஸ்ரோவில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
இஸ்ரோவில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!
இஸ்ரோவில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

இஸ்ரோவில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) செயல்படும் Indian Institute of Remote Sensing நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஸ்ரோ வாரியம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ISRO IIRS 
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 16
நேர்காணல் தேதி 22.10.2021 – 29.10.2021
இஸ்ரோ காலிப்பணியிடங்கள் :

ISRO IIRS நிறுவனத்தில் Junior Research Fellow பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

JRF வயது வரம்பு:

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

ISRO கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் M.SC/ M.SC (Tech) M.E/ M.Tech/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் NET/ GATE/ IIRS-JET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
இஸ்ரோ ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

IIRS தேர்வு செயல்முறை:
  1. பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  2. இந்த நேர்காணல் சோதனை ஆனது 22.09.2021 முதல் 29.10.2021 அன்று வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22.09.2021 முதல் 29.10.2021 அன்று வரை நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ISRO IIRS Advertisement 2021 

Download Application Form 

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!