இஸ்ரோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.81,100/-

0
இஸ்ரோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.81,100/-
இஸ்ரோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.81,100/-
இஸ்ரோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.81,100/-

இந்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் உள்ள தன்னாட்சிப் பிரிவானது, பின்வரும் பதவிகளுக்கு தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இளம், ஆற்றல்மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் விண்ணப்பத்தாரர்களை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இஸ்ரோ
பணியின் பெயர் ASSISTANT & JUNIOR PERSONAL ASSISTANT
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இஸ்ரோ காலிப்பணியிடங்கள்:
  • ASSISTANT – 11 பணியிடங்கள்
  • JUNIOR PERSONAL ASSISTANT – 6 பணியிடங்கள்

என மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ISRO வயது வரம்பு:

ஆன்லைன் விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி 18 முதல் 28 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 33 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Degree முடித்தவரா? 5 லட்சம் ஆண்டு ஊதியத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Assistant பணிக்கான கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இஸ்ரோ பதவிக்கான சம்பள விவரம்:

ASSISTANT/JUNIOR PERSONAL ASSISTANT – ரூ.25,500 – ரூ.81,100/-

Exams Daily Mobile App Download
ISRO தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Skill Test (Computer Literacy) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  http://www.prl.res.in/  என்ற இணைய முகவரி மூலம் 01.10.2022 முதல் 15.10.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!