ISROவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
ISROவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ISROவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ISROவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

ISRO நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்

  • முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் Graduate Apprentice, Technician Apprentice, Trade Apprentice பணிகளுக்கான காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Graduate Apprentice, Technician Apprentice, Trade Apprentice ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த பணிகளில் சேர கல்வித் தகுதியாக அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI, Diploma, B.E / B.Tech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ISROவில் இந்த காலிப்பணியிடங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது இருக்க வேண்டும்.
  • இந்த பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, மாத ஊதியமாக Graduate Apprentice – ரூ. 9000/ ,Technician Apprentice – ரூ. 8000/- , Trade Apprentice – ரூ.7700/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் ISRO நிறுவனத்தில் உங்களது மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை :

ISRO நிறுவனத்தில் Graduate Apprentice, Technician Apprentice, Trade Apprentice பணிகளில் சேர விருப்பமும், தகுதியும் உடையவர்கள், இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலமாக 9.10.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!