இஸ்ரோவில் Apprentice பணியிடங்கள் 2021 – தேர்வு நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு !!

0
இஸ்ரோவில் Apprentice பணியிடங்கள் 2021 - தேர்வு நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு !!
இஸ்ரோவில் Apprentice பணியிடங்கள் 2021 - தேர்வு நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு !!

இஸ்ரோவில் Apprentice பணியிடங்கள் 2021 – தேர்வு நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு !!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் (ISRO) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஸ்ரோ வாரியம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் Graduate & Technician Apprentice பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ISRO
பணியின் பெயர் Graduate & Technician Apprentice
பணியிடங்கள் 43
கடைசி தேதி 22.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இஸ்ரோ பணியிடங்கள் :

Graduate & Technician Apprentice பணிகளுக்கு என 43 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 2018-2021 வரையிலான காலகட்டத்தில் படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ISRO கல்வித்தகுதி :
  1. Graduate Apprentice – பணிக்கான பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Technician Apprentice – பணிக்கான பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ISRO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு கீழ்கண்டவாறு சம்பளம் வழங்கப்படும்.

  1. Graduate Apprentice – ரூ.9,000/-
  2. Technician Apprentice – ரூ.8,000/-

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 22.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

ISRO Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!