ரூ.56,100/- ஊதியத்தில் இஸ்ரோவில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.56,100 ஊதியத்தில் இஸ்ரோவில் வேலை
ரூ.56,100 ஊதியத்தில் இஸ்ரோவில் வேலை
ரூ.56,100/- ஊதியத்தில் இஸ்ரோவில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் (ISRO) இருந்து Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க 21.04.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ISRO
பணியின் பெயர் Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer
பணியிடங்கள் 24
கடைசி தேதி 21.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இஸ்ரோ காலிப்பணியிடங்கள் :

Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer பணிகளுக்கு என 24 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21.04.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ISRO கல்வித்தகுதி :
  • Administrative Officer: MBA/ Degree/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Accounts Officer: ACA/ FCA or AICWA/ FICWA/ MBA/ B.Com/ M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Purchase & Stores Officer: MBA/ Degree/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ISRO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு ரூ.56,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

இஸ்ரோ தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.250/-
  • SC/ ST/ PwD/ Ex-servicemen விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.04.20121 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ISRO Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here