ISI நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
ISI நிறுவனத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
ISI நிறுவனத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

ISI நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் இருந்து ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது சமீபத்தில் தான் வெளியானது. அதில் JRF & Project Assistant பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ISI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • JRF பணிக்கு 28 வயது மற்றும் Project Assistant பணிக்கு 50 வயதிற்கு மிகத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • B.Sc/ Diploma/ M.Sc/ ME/ M.Tech தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சியும், கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!