மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35,000/-

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35,000/-

இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் (ISI) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ISI
பணியின் பெயர் Junior Research Fellow & Project Assistant
பணியிடங்கள் 2
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

ISI நிறுவனத்தில் Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Junior Research Fellow – 28 வயது
  • Project Assistant – 50 வயது

TN Job “FB  Group” Join Now

ISI கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – M.Sc (Economics/ Statistics) அல்லது ME/ M.Tech (CS) தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.
  • Project Assistant – B.Sc அல்லது Diploma தேர்ச்சியுடன் Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்.
JRF ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ISI தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ISI JRF Notification PDF 2021

ISI Project Assistant Notification PDF 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!