இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை 2020

0
இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை 2020
இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை 2020

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை 2020

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் Project Linked Personnel பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ISI
பணியின் பெயர் Project Linked Personnel
பணியிடங்கள் Various
கடைசி தேதி 08.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் Project Linked Personnel பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் PhD/ BE/B.Tech/ M.E./ M.Tech. பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 25,000/- முதல் அதிகபட்சம் ரூ. 1,20,000 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் செப்டம்பர் 21-25 வரை நடைபெறும். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 08.09.2020 அன்றுக்குள் ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download notification

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!