இந்திய புள்ளிவிவர நிறுவன வேலைவாய்ப்பு 2020 – மாத ஊதியம்: ரூ.25,000 /-

0
இந்திய புள்ளிவிவர நிறுவன வேலைவாய்ப்பு 2020
இந்திய புள்ளிவிவர நிறுவன வேலைவாய்ப்பு 2020
இந்திய புள்ளிவிவர நிறுவன வேலைவாய்ப்பு 2020 – மாத ஊதியம்: ரூ.25,000 /-

INDIAN STATISTICAL INSTITUTE நிறுவனமானது 5 PROJECT LINKED PERSON  பணி இடங்களுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர்

INDIAN STATISTICAL INSTITUTE
பணிகள்

PROJECT LINKED PERSON

மொத்த பணியிடங்கள்

5
விண்ணப்பிக்கும் முறை

EMAIL

விண்ணப்பிக்க கடைசி தேதி

08.01.2021

INDIAN STATISTICAL INSTITUTE காலிப்பணியிடங்கள்:

INDIAN STATISTICAL INSTITUTE நிறுவனத்தில் PROJECT LINKED PERSON பதவிக்காக 05 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ISI நிறுவன வயதுவரம்பு:

ISI நிறுவனத்தில் பணியிடங்களுக்கான வயதுவரம்பாக 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். SC /ST /OBC  பிரிவினருக்கு பொதுவான வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ISI  கல்வித்தகுதி:

இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் B.Tech./M.Sc./M.C.A. (Computer science/Electronics and Comunications) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

INDIAN STATISTICAL INSTITUTE  ஊதியம்:

INDIAN STATISTICAL INSTITUTE  ஆனது மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ. 22,000 -ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயித்துள்ளது.

ISI தேர்வு செயல் முறை:

தகுதி மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

இந்திய புள்ளிவிவர நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் தங்கள்  முழுவிவரங்களுடன், சான்றிதழ்களை [email protected]  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.01.2021 தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

Download Notification pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!