ISAM நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை – 1400+ காலிப்பணியிடங்கள்..!

0
ISAM நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை - 1400+ காலிப்பணியிடங்கள்..!
ISAM நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை - 1400+ காலிப்பணியிடங்கள்..!
ISAM நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை – 1400+ காலிப்பணியிடங்கள்..!

இந்திய புள்ளியியல் விவசாயம் மற்றும் வரைபடம் (ISAM) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Assistant Managers, Lower Division Clerk, Field Officers போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என மொத்தமாக 1482 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Statistics Agriculture and Mapping (ISAM)
பணியின் பெயர் Assistant Managers, Lower Division Clerk, Field Officers And others
பணியிடங்கள் 1482
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ISAM காலிப்பணியிடங்கள்:

இந்திய புள்ளியியல் விவசாயம் மற்றும் வரைபடம் (ISAM) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Managers, Lower Division Clerk, Junior Survey Officer, Field Officers மற்றும் Multi-Tasking Staff (MTS) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 1482 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ISAM கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
  • Assistant Managers, Field Officers பணிகளுக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும்.
  • Lower Division Clerk பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Survey Officer பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் Civil Draughtsman பாடப்பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.
  • Multi-Tasking Staff (MTS) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ISAM முன்னனுபவம்:
  • Assistant Manager, Field Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒத்த பதவிகளில் Pay Level-4 என்ற ஊதிய அளவின் கீழ் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Junior Survey Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒத்த பதவியில் Pay Level-3 என்ற ஊதிய அளவின் கீழ் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • LDC, MTS பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Junior Survey Officer பதவியில் Pay Level-1, 2 ஊதிய அளவின் கீழ் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
ISAM வயது வரம்பு:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST / OBC – 05 ஆண்டுகள், PwD – 10 ஆண்டுகள், PwD (SC / ST / OBC) – 15 ஆண்டுகள் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
ISAM ஊதியம்:
  • Assistant Managers, Field Officer பணிகளுக்கு ரூ.45,000/- என்றும்,
  • Junior Survey Officer பணிக்கு ரூ.40,000/- என்றும்,
  • Lower Division Clerk பணிக்கு ரூ.35,000/- என்றும்,
  • Multi Tasking Staff பணிக்கு ரூ.28,000/- என்றும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
ISAM தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Merit List எனப்படும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ISAM விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.480/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ISAM விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 21.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISAM Notification Link

ISAM Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!