விஜய் டிவி ரக்ஷன் மனைவி மகள் பற்றி வெளியே சொல்லாமல் இருக்க காரணம் இதுவா? அவரே சொன்ன விளக்கம்!

0
விஜய் டிவி ரக்ஷன் மனைவி மகள் பற்றி வெளியே சொல்லாமல் இருக்க காரணம் இதுவா? அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவி ரக்ஷன் மனைவி மகள் பற்றி வெளியே சொல்லாமல் இருக்க காரணம் இதுவா? அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவி ரக்ஷன் மனைவி மகள் பற்றி வெளியே சொல்லாமல் இருக்க காரணம் இதுவா? அவரே சொன்ன விளக்கம்!

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளரான ரக்ஷன் தனக்கு திருமணம் முடிந்து குழந்தை இருப்பதை பற்றி ஏன் சொல்லவில்லை என்பது குறித்து விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொகுப்பாளர் ரக்ஷன்:

விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரக்ஷன். அவர் அதற்கு முன்னால் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார். இந்நிலையில் அவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சினிமாவில் பல குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் ரக்ஷனிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தனர். மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் தன்னுடைய பங்களிப்பை ரக்ஷன் கொடுத்து வருகிறார்.

விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” நடிகர் திரவியத்திற்கு கிடைத்த வாய்ப்பு – ரசிகர்கள் வாழ்த்து மழை!

இந்நிலையில் ரக்ஷனுக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகி இருப்பதாகவும் அவருக்கு ஒரு மகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சமீபத்தில் தான் தெரிய வந்த நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். காரணம் அவர் எந்த இடத்திலும் தன்னுடைய திருமணம் பற்றி பேசவில்லை. தனக்கு மனைவி இருப்பதாகவும் அவர் சொன்னதில்லை அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் சொல்லாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்பது பற்றி அவரே விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்.

கோபியை திட்டி தீர்த்த செழியன் – சமாளிக்க முடியாமல் கதிகலங்கிய கோபி! ப்ரோமோ ரிலீஸ்!

அதில் அவர் இதற்கு முன்னாள் பல சேனல்களில் வேலை செய்து இருப்பதாகவும் இறுதியாக தான் விஜய் டிவியில் வேலை செய்ததாக சொல்கிறார். பின் மகேஷ் தன்னுடைய மனைவி பற்றி நிறைய இடங்களில் பேசி இருக்கிறார் ஆனால் அது பெரிதாக காட்டப்படவில்லை என சொல்கிறார். அது தான் காரணம் என சொல்கிறார். மேலும் தன்னுடைய மகள் பற்றி பேசிய அவர் அவளை பார்க்கும் போது பொறுப்புகள் அதிகமாக இருப்பதாக தோன்றுவதாக மனம் உருகி பேசி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!