விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா அம்மாவின் நிஜ மகள் இவர் தானா? வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மீனா அம்மாவின் நிஜ மகள் இவர் தானா? வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா அம்மாவின் நிஜ மகள் இவர் தானா? வைரலாகும் புகைப்படம்!

நல்ல குடும்ப சீரியலாக ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் மீனாவின் அம்மாவாக நடிக்கும் ஸ்ரீவித்யாவின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை:

சின்னத்திரையில் குடும்ப சீரியல்கள் என்றாலே அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் ஒரு வில்லன் கூட இல்லாமல் குடும்பத்தில் நடக்கும் கஷ்ட, நஷ்டங்களை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். நான்கு அண்ணன், தம்பிகளும் அவர்களுடைய குடும்பமும் ஒரு சிறிய மளிகை கடையை நம்பி இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அதன் பின் கஷ்டப்பட்டு முன்னேறி தற்போது சூப்பர் மார்க்கெட் வரை வந்திருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதை அனைவரின் பிரச்சனை போல நினைத்து முடித்து வைப்பது எல்லாம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த சீரியலில் இரண்டாவது தம்பியின் மனைவி மீனா அவ்வவ்போது நகைச்சுவை உடன் கூடிய வில்லியாக நடித்து வருகிறார். அவருடைய அம்மாவாக நடிகை ஸ்ரீவித்யா நடித்து வருகிறார்.

கல்லூரியில் 17 அரியர் வைத்த சீரியல் நடிகை ஆலியா மானசா? அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரையில் பரிட்சயமான முகமாக இருந்தாலும், அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனி அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. .இவர் சன் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி என பல சேனல்களில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல் மட்டுமல்லாமல் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவருடைய மகள் எத்திராஜ் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!