‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தல அஜித்தின் தங்கையா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை தல அஜித்தின் தங்கையா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை தல அஜித்தின் தங்கையா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தல அஜித்தின் தங்கையா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது நடித்து வரும் பிரபல நடிகை நடிகர் அஜித்திற்கு தங்கையாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

நடிகை சுஜிதா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சுஜிதா சின்னத்திரையில் மட்டுமில்லாமல், வெள்ளித்திரையிலும் பல வேடங்களில் நடித்து வருகிறார். இவரின் பல திறமைகளையும் கண்டு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் தனம் அண்ணியாக நடித்து வருகிறார். குடும்பத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் சமாளித்து ஒற்றுமையாக இருக்க பல விஷயங்களையும் சமாளித்து வருகிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.17 வேலை நாள்!

சுஜிதா தனது குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வந்துள்ளார். பல முன்னணி நடிகர்களிடமும் சேர்ந்து இவர் நடித்துள்ளார். மேலும் தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் தான், தான் இதுவரையில் செய்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமானது ஆகும் என்று சுஜிதாவே பல முறை கூறியுள்ளார். இவர் சீரியலை தவிர ‘கதைகேளு கதைகேளு’ என்ற யூடூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் ஜன.16 ஞாயிறு முழு ஊரடங்கில் புதிய தளர்வுகள் – அரசு முக்கிய அறிவிப்பு!

சுஜிதா குழந்தை பருவத்தில் நடித்துள்ள பல வேடங்களையும் பற்றிய பல தகவல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருவார். பதின்வயதுகளிலேயே சீரியல்களில் கதாநாயகி வேடத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். அதுமட்டுமில்லாமல் இவர் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வாலி படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது அதிக ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!