இதிலும் பாக்கியலட்சுமி தான் முதலிடமா? டிஆர்பியில் தூள் கிளப்பிய விஜய் டிவி சீரியல்கள்!

0
இதிலும் பாக்கியலட்சுமி தான் முதலிடமா? டிஆர்பியில் தூள் கிளப்பிய விஜய் டிவி சீரியல்கள்!
இதிலும் பாக்கியலட்சுமி தான் முதலிடமா? டிஆர்பியில் தூள் கிளப்பிய விஜய் டிவி சீரியல்கள்!
இதிலும் பாக்கியலட்சுமி தான் முதலிடமா? டிஆர்பியில் தூள் கிளப்பிய விஜய் டிவி சீரியல்கள்!

ஒவ்வொரு வாரமும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சி சீரியல்களின் டிஆர்பி மதிப்பெண் வெளியிடப்படும். அதேபோல இந்த வாரமும் வெளியான டிஆர்பி மதிப்பெண் பட்டியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

டிஆர்பி மதிப்பெண் பட்டியல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. பெரும்பாலும் இந்த தொலைக்காட்சி சீரியல்கள் அனைத்துமே அன்றாடம் ஒவ்வொருவரின் வீட்டிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள், பாசப் போராட்டங்கள், காதல் காட்சிகள் ஆகியவற்றை அப்படியே படம் போட்டு காட்டுவதால் மக்கள் அதிகமாக தொலைக்காட்சி சீரியல்களை விரும்பிப் பார்த்து வருகின்றனர். டிஆர்பியிலும் பெரும்பாலும் முதல் 5 இடங்களை விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் பிடித்து விடுகின்றன.

Exams Daily Mobile App Download

ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி மதிப்பெண் கணக்கிடப்பட்டு டிஆர்பி லிஸ்ட் வெளியிடப்படுகிறது. அதேபோல இந்த வாரமும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் பெற்றுள்ள டிஆர்பி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அதிக மதிப்பெண் பெற்று டிஆர்பி மதிப்பெண் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே இரு சீரியல்களும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பற்றிய உண்மைகள் பாக்கியாவிற்கு தெரியவருமா எனவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெஞ்சு வலி சரியாகி மீண்டும் மூர்த்தி குடும்பத்தினருடன் சேர்வாரா எனவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் பரவி வரும் கொரோனா – ஊரடங்கு உத்தரவு அமல்! அரசு அதிரடி!

இந்த விஜய் தொலைக்காட்சி சீரியல்களிலேயே மிகவும் குறைவான டிஆர்பி மதிப்பெண் பெற்ற சீரியல் என்றால் அது பாவம் கணேசன் சீரியல் தான். அதாவது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய இரு சீரியகலுமே 9.70 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த சீரியலுக்கு அடுத்தபடியாக பாரதிகண்ணம்மா சீரியல் 8.30 புள்ளிகளையும், ராஜா-ராணி-சீரியல் 8.20 புள்ளிகளையும் பெற்றுள்ளது. அடுத்ததாக தமிழும் சரஸ்வதியும் தொடர் 7.40 புள்ளிகளையும் , மௌனராகம் தொடர் 6 புள்ளிகளையும், ஈரமான ரோஜாவே தொடர் 3.90 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here