ஒரே ஆப் மூலமாக ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா?- பொதுமக்களுக்கான முக்கிய தகவல்!

0
ஒரே ஆப் மூலமாக ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா?- பொதுமக்களுக்கான முக்கிய தகவல்!
ஒரே ஆப் மூலமாக ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா?- பொதுமக்களுக்கான முக்கிய தகவல்!
ஒரே ஆப் மூலமாக ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா?- பொதுமக்களுக்கான முக்கிய தகவல்!

அரசின் முக்கிய காரியங்கள் பலவற்றையும் நேரடியாக செய்வதற்கான வழிகள் மட்டும் இருந்த காலத்தில் மிகவும் காலதாமதம் மற்றும் காத்திருப்புகள் போன்றவை தவிர்க்க முடியாததாக இருந்தது. தற்போது அனைத்திற்கும் ஆன்லைன் முறையில் செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.

ஆதார் விவரங்கள்:

தொழில்நுட்ப வளர்ச்சிகள் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறது என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லாத அளவிற்கு தற்போது பல விஷயங்கள் நடந்து வருகிறது. அனைத்து வகையான அரசு தரப்பு பணிகளுக்கும் முன்னதாக வாக்காளர் அட்டை, பேங்க் முகவரி சான்று, பாஸ்போர்ட் போன்றவை ஆவணமாக கருதப்பட்டு வந்தது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் அட்டை பல சான்றுகளுக்கான தேவையை குறைத்து விட்டது. இதற்கு ஏற்றாற்போல், ஆதார் அட்டை தான் நாட்டின் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுகிறது.

இதனால், மத்திய அரசு பயனரின் ஆதார் அட்டையுடன், வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை, பேங்க் விவரங்கள், பான் அட்டை, சிலிண்டர் எரிவாயு விவரங்கள் போன்று அனைத்து சான்றுகளையும் இணைப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆதாருடன் நமது பயோ மெட்ரிக் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும், தற்போது அனைத்து செயல்முறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. அதிலும், ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை நாம் வீட்டில் இருந்தே அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, அனைத்து இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் தொடர்பான விபரங்களையும் இனி உமாங் செயலி மூலம் பெறலாம் என “உமாங் ஆப் இந்தியா” அறிவித்துள்ளது. மேலும், 9718397183 என்ற நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து அனைத்து விபரங்களையும் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UMANG செயலியின் ஆதார் சேவைகள்:

  • உங்களின் ஆதாரில் உள்ள பெயர், முகவரி, போன்ற அனைத்து தகவல்களையும் சோதித்து கொள்ள முடியும்.
  • புதிய ஆதாருக்கு விண்ணப்பித்திருந்தால் அதன் ஸ்டேடஸ் மற்றும் பதிவு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
  • ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சோதித்து கொள்ளலாம்.
  • ஆதார் நம்பர் அல்லது ஆதார் என்ட்ரோல்மென்ட் ஐடியை கண்டுபிடிப்பது போன்ற 4 புதிய சேவைகளை செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!