விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் தனம் சுஜிதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகும் தனம் சுஜிதா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகும் தனம் சுஜிதா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் தனம் சுஜிதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா பற்றிய முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அறிந்த சுஜிதாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்போதும் மிகவும் குடும்ப பாசத்தை பற்றியே கதை நடக்கும். கதையில் அமைப்பு கூட்டுக்குடும்பமாக இருப்பதால் கட்சிகளும் அந்த வகையில் தான் இருக்கும். இந்நிலையில், தற்போது கதையில் மிகவும் அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்று வருவது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. கண்ணன் பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களை கதிர் அடித்து சண்டையிடும் காட்சிகள் சினிமா ரேஞ்சுக்கு இருந்தது. இதனால் மூர்த்தி கதிர் மற்றும் கண்ணன் மீது கடும் கோவத்தில் இருந்து வருகிறார்.

டிச.20ம் தேதிக்கு பின்னர் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை பரிந்துரை!

மூர்த்தியின் கோவத்தை அதிகரிக்கும் விதமாக தனம் கண்ணன் இனி நம்ம வீட்டில் தான் இருப்பான் என்று கூடி வந்து விடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிக முக்கிய கதாபாத்திரமாக நடித்திருப்பவர் நடிகை சுஜிதா. சுஜிதா தனது சிறு வயது முதல் நடித்து வருபவர். இவர் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை மிகவும் நேசித்து செய்யக்கூடியவர்.இதனால் தான் இவர் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சுஜிதா சொந்தமாக ஒரு யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ‘கயல்’ சீரியல் – இந்த வார TRP ரேட்டிங்!

அந்த சேனலில் அடிக்கடி அழகு குறிப்புகள், உடல் ஆரோக்கியம், அன்றாட வாழ்கை முறை, சுற்றுலா என்று பல தரப்பினாலான வீடியோக்களை வெளியிட்டு வருவார். சுஜிதா கன்னடா பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழ் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டிலும் நடித்து வருகிறார். மாதத்தில் 15 நாட்கள் தமிழ்நாட்டிலும், 15 நாட்கள் கன்னட ஷூட்டிங்கிற்காக அங்கேயும் சென்று விடுவார். இந்நிலையில், சீரியலில் இருந்து சற்று விலகி பிரேக் எடுத்துக் கொள்ளும் விதமாக தனது கணவரின் சொந்த ஊரான கோயம்புத்தூர் சென்று அங்குள்ள பலவற்றையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இவர் திடீரென்று சீரியலில் சற்று விலகி இருப்பது என்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!