இந்திய ரயில்வேயில் 7400+ காலிப்பணியிடங்கள் – ஆரம்ப சம்பளம்: ரூ,56,100/- ஊதியம்..!

0
இந்திய ரயில்வேயில் 7400+ காலிப்பணியிடங்கள் - ஆரம்ப சம்பளம்: ரூ,56,100/- ஊதியம்..!
இந்திய ரயில்வேயில் 7400+ காலிப்பணியிடங்கள் - ஆரம்ப சம்பளம்: ரூ,56,100/- ஊதியம்..!
இந்திய ரயில்வேயில் 7400+ காலிப்பணியிடங்கள் – ஆரம்ப சம்பளம்: ரூ,56,100/- ஊதியம்..!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(UPSC) கீழ் ரயில்வே அமைச்சகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chairman and Chief Executive Officer, Member, Director General, General Manager/ Additional Member, Principal Chief Manager/ Principal Executive Director & other பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ரயில்வே அமைச்சகம்
பணியின் பெயர் Chairman and Chief Executive Officer, Member, Director General, General Manager/ Additional Member, Principal Chief Manager/ Principal Executive Director & other
பணியிடங்கள் 7400+
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online

 

ரயில்வே பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chairman and Chief Executive Officer, Member, Director General, General Manager/ Additional Member, Principal Chief Manager/ Principal Executive Director & other பணிக்கென 7400 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Chairman and Chief Executive Officer, Member, Director General – 7
  • General Manager/ Additional Member – 59
  • Principal Chief Manager/ Principal Executive Director – 139
  • Chief Manager/ Executive Director – 791
  • Deputy Chief Manager/ Director, Deputy Chief Manager – 2325
  • Senior Manager or Divisional Manger – 1395
  • Assistant Manager – 450

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

ரயில்வே தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் ஏதேனும் ஒரு பதவியில் இருந்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி கொண்டவராக இருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

ரயில்வே ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Chairman and Chief Executive Officer, Member, Director General – ரூ. 2,25,000/-
  • General Manager/ Additional Member – ரூ.2,05,400/-முதல் ரூ.2,24,400/-
  • Principal Chief Manager/ Principal Executive Director – ரூ.1,82,200/- முதல் ரூ.2,24,100/-
  • Chief Manager/ Executive Director – ரூ. 1,44,200/- முதல் ரூ.2,18,200/-
  • Deputy Chief Manager/ Director – ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/-
  • Deputy Chief Manager – ரூ. 78800/- முதல் ரூ.209200
  • Senior Manager or Divisional Manager – ரூ. 67700/- முதல் ரூ.208700
  • Assistant Manager – ரூ. 56100/- முதல் ரூ.177500/-

ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா? – தேர்வு & நேர்காணல் இல்லை | முழு விவரங்களுடன்..!

ரயில்வே தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!