இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை 2021- ரூ.25,000/- ஊதியம்

3
இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை 2021- ரூ.25,000 ஊதியம்
இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை 2021- ரூ.25,000 ஊதியம்

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை 2021- ரூ.25,000/- ஊதியம்

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் (IRFC) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரபிக் கொள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Consultant பணிகளுக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IRFC
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
IRFC வேலைவாய்ப்பு 2021 :

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் Consultant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

TN Job “FB  Group” Join Now

IRFC கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் International Banking, Investments, Liability management, Compliance, Risk Management, Treasury operations, Credit operations and Business Development ஆகிய பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Written Exam அல்லது Interview சோதனை மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

IRFC Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!