இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – ரூ.25,000/- ஊதியம்

5
இந்திய ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - ரூ.25,000 ஊதியம்
இந்திய ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - ரூ.25,000 ஊதியம்

இந்திய ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.25,000/- ஊதியம்

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் (IRFC) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரபிக் கொள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் Consultant பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IRFC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் International Banking, Investments, Liability management, Compliance, Risk Management, Treasury operations, Credit operations and Business Development ஆகிய பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும்
  • பதிவு செய்பவர்கள் Written Exam அல்லது Interview சோதனை மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். பதிவிற்கான அவகாசம் முடிவுற உள்ளதால் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IRFC Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!