12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு IREL நிறுவனத்தில் வேலை – 20 காலிப்பணியிடங்கள்..!

0
12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு IREL நிறுவனத்தில் வேலை - 20 காலிப்பணியிடங்கள்..!
12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு IREL நிறுவனத்தில் வேலை - 20 காலிப்பணியிடங்கள்..!
12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு IREL நிறுவனத்தில் வேலை – 20 காலிப்பணியிடங்கள்..!

IREL நிறுவனம் தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mechanical Fitter பணிக்கு என 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Irel (India) Limited, Oscom Unit
பணியின் பெயர் Mechanical Fitter
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

IREL நிறுவனம் பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Mechanical Fitter பணிக்கு என 20 பணியிடங்கள் IREL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Mechanical Fitter கல்வி விவரம்:

Mechanical Fitter பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் Science, Commerce, Humanity பாடப்பிரிவுகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

IREL நிறுவனம் வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Mechanical Fitter ஊக்கத்தொகை:

Mechanical Fitter பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,640/- வரை ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

Mechanical Fitter தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
IREL நிறுவனம் விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

IREL Notification & Application Link

IREL Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!