தமிழ்நாட்டில் இன்றைய மத்திய அரசு வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
தமிழ்நாட்டில் இன்றைய மத்திய அரசு வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தமிழ்நாட்டில் இன்றைய மத்திய அரசு வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தமிழ்நாட்டில் இன்றைய மத்திய அரசு வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) வெளியிட்ட அறிவிப்பில் Trade and Technician Apprentices பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 15.09.2022 அன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, ஊதியம் போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Rare Earths Limited (IREL)
பணியின் பெயர் Trade and Technician Apprentices
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
IREL காலிப்பணியிடங்கள்:

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்டில் (IREL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Trade Apprentices – 15 பணியிடங்கள்
  • Technician Apprentices – 02 பணியிடங்கள்

Apprentices கல்வி தகுதி:
  • Trade Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Fitter, Electrician, Turner போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Technician Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Mechanical, Electrical பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
Apprentices வயது வரம்பு:
  • இந்த Apprentices பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC(NCL) – 03 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Apprentices ஊதியம்:

இந்த Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

IREL தேர்வு முறை:

இந்த Apprentices பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கல்வி இறுதி ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் (Merit List) தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

IREL விண்ணப்பிக்கும் முறை:
  • இந்த Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் http://www.apprenticeshipindia.org அல்லது http://www.mhrdnats.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
  • 15.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Link

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!