மத்திய அரசில் மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
மத்திய அரசில் மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
மத்திய அரசில் மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

மத்திய அரசில் மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Indian Rare Earths Limited (IREL) நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Trade Apprentices & Technician Apprentice ஆகிய பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IREL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Fitter, Electrician, Mechanic உட்பட பணிக்குரிய பாடப்பிரிவுகளில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • Lab Assistant பணிக்கு B.Sc (Chemistry) தேர்ச்சியும், Electrical பணிக்கு Diploma (Electrical & Electronics) தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Ex-Servicemen ஆக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் அவரவர்களின் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான கடைசி தேதி நாளையோடு முடிவடைய உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download IREL Notification PDf 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!