10th, 12th படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

1
10th, 12th படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
10th, 12th படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
10th, 12th படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Indian Rare Earths Limited-ல் (IREL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentices பணிக்கு என மொத்தமாக 103 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Rare Earths Limited (IREL)
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 103
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

IREL காலிப்பணியிடங்கள்:
  • Graduate Apprentice – 44 பணியிடங்கள்
  • Technician Apprentice – 31 பணியிடங்கள்
  • Trade Apprentices – 23 பணியிடங்கள்
  • Optional Trade – 05 பணியிடங்கள்
Apprentices கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Graduate Apprentice – பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech
  • Technician Apprentice – பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma
  • Trade Apprentices – பணி சார்ந்த பாடப்பிரிவில் CA, ICWA, MFC, ITI, B.Sc, MBA, MA, MCA
  • Optional Trade – 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு
Apprentices வயது விவரம்:
  • Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 30.08.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PwD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Apprentices ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப IREL நிறுவனத்தால் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IREL தேர்வு செய்யும் முறை:

Apprentices பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
IREL விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் http://www.apprenticeshipindia.org என்ற இணையதள இணைப்பின் மூலம் முதலில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 30.08.2022 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால நேரம் வழங்கப்பட்டுள்ளது.

Download Notification Link 

Application Form Link

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!