இந்திய ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.50000/- ஊதியம் !

0
இந்திய ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021
இந்திய ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021

இந்திய ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.50000/- ஊதியம் !

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் Indian Railway Catering and Tourism Corporation Limited நிறுவனத்தில் இருந்து விஜிலென்ஸ் அதிகாரி/ உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் விஜிலென்ஸ் அதிகாரி/ உதவி விஜிலென்ஸ் அதிகாரி
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய ரயில்வே கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

விஜிலென்ஸ் அதிகாரி/ உதவி விஜிலென்ஸ் அதிகாரி பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

விஜிலென்ஸ் அதிகாரி வயது வரம்பு 2021:

மேற்கண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, இந்த பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகர்ப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் ரூ .9300-34800 என்ற திருத்தப்பட்ட சிடிஏ அளவீட்டில் வழக்கமான சம்பளத்துடன் ஒத்த பதவிகளை வகிக்கும் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

IRCTC மாத சம்பளம்:

பதவிக்கான சம்பளம் மாதம் ரூ .50000/- முதல் ரூ .160000/- வரை வழங்கப்பட்ட உள்ளது.

IRCTC தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செயல் முறை ஆனது ரயில்வே அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி அமைய உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 06.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!