ரூ.39,100/- ஊதியத்தில் Regional Manager வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
ரூ.39,100/- ஊதியத்தில் Regional Manager வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
ரூ.39,100/- ஊதியத்தில் Regional Manager வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
ரூ.39,100/- ஊதியத்தில் Regional Manager வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் (IRCTC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Regional Manager பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
பணியின் பெயர் Regional Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் காலிப்பணியிடங்கள்:

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள Regional Manager பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Regional Manager தகுதிகள்:

Regional Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறையில் Commercial பிரிவில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Regional Manager வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Regional Manager ஊதிய விவரம்:

Regional Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை மாத ஊதியமாகவும், ரூ.7,600/- GP ஆகவும் தரப்படும்.

IRCTC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Ministry of Railway விதிகளின் படி, தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IRCTC விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 06.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

IRCTC Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!