இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை ! – மாத ஊதியம் ரூ.2,60,000/-

0
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை ! - மாத ஊதியம் ரூ.2,60,000
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை ! - மாத ஊதியம் ரூ.2,60,000

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை ! – மாத ஊதியம் ரூ.2,60,000/-

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமானது (IRCTC) அங்கு காலியாக உள்ளதாக Group General Manager/ General Manager பணிகளுக்கு என அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Group General Manager/ General Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 25.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
IRCTC பணியிடங்கள் :

Group General Manager/ General Manager பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

General Manager வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

IRCTC கல்வித்தகுதி :
  • IT Exposure உடன் கூடிய IRAS Officer ஆக இருப்பவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • மேலும் பணியில் அதிக முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
இந்திய சுற்றுலா கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்திய ரயில்வே கேட்டரிங்  கழக தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 25.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IRCTC Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!