ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா? – தேர்வு & நேர்காணல் இல்லை | முழு விவரங்களுடன்..!

0
ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா? - தேர்வு & நேர்காணல் இல்லை | முழு விவரங்களுடன்..!
ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா? - தேர்வு & நேர்காணல் இல்லை | முழு விவரங்களுடன்..!
ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா? – தேர்வு & நேர்காணல் இல்லை | முழு விவரங்களுடன்..!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sr. Executive / Executive / IT பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
பணியின் பெயர் Sr. Executive / Executive / IT
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online

IRCTC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Sr. Executive / Executive / IT பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

IRCTC கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய Computer Science / Information Technology / Computer Application போன்ற பாடப்பிரிவில் B.Tech / MCA / M.Scபோன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

TNPSC Coaching Center Join Now

IRCTC முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய JAVA Technology மற்றும் HR / Finance modules of ERP அல்லது ERP application களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC வயது வரம்பு:

18.03.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் அதிகபட்ச வயது 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பணியின் போது அரசின் ஊதிய விதிமுறைகளின் படி மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை துறைமுகத்தில் வேலை – தேர்வு & நேர்காணல் இல்லை..!

IRCTC தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

IRCTC விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் ரயில்வே பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்புடன் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 18.03.2022 அன்றைய தினத்திற்கு முன் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

IRCTC Recruitment Notification & Application PDF

IRCTC Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!