திருப்பதி டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – IRCTC PACKAGE முழு விபரம்!

0
திருப்பதி டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - IRCTC PACKAGE முழு விபரம்!
திருப்பதி டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - IRCTC PACKAGE முழு விபரம்!
திருப்பதி டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – IRCTC PACKAGE முழு விபரம்!

திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக இந்திய ரயில்வே வழங்கும் IRCTC PACKAGE குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

திருப்பதி தரிசனம்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா என்ற பெரும் தொற்று மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து இருந்தது. தற்போது கொரோனா குறைந்து வருவதால் கோவில்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதில் உலக புகழ் பெற்ற திருப்பதி கோவிலில் மக்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து விட்டு சாமியை தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக தேவஸ்தானம் சார்பில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் IRCTC-யின் Blissful Tirupati Package திட்டமும் ஒன்று ஆகும்.

பவானிபூர் இடைத்தேர்தல் – முதல்வர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி! தொண்டர்கள் உற்சாகம்!

இந்த IRCTC-யின் Blissful Tirupati Package திட்டத்திற்கு இரவு மற்றும் 2 நாட்களுக்கு ரூ.14,300 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாக மக்கள் இந்த திட்டத்திற்கு முன்பதிவினை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் இரவு உணவு மற்றும் காலை உணவினை பெற்று கொள்ளலாம். இதில் உணவு பற்றிய மெனு மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விடும். இந்த திட்டத்தின் மூலமாக மக்கள் தரிசன பாஸ் மற்றும் லோக்கல் கைட் போன்ற சிறப்பம்சங்களும் உண்டு.

தமிழக அரசு தீபாவளி சிறப்பு பேருந்துகள் பயணச்சீட்டு முன்பதிவு – அக்.4 முதல் ஆன்லைனில் தொடக்கம்!

மக்கள் ரூம் சர்வீஸ், மினி பார் மற்றும் சலவை போன்றவற்றிற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். 21 நாட்களுக்கு முன் ரத்து செய்தால், நீங்கள் முன்பதிவின் 30 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும். நீங்கள் 21 முதல் 15 நாட்களுக்குள் முன்பதிவை ரத்து செய்தால் 55 சதவீதம் மற்றும் 14 முதல் 8 நாட்களுக்குள் முன்பதிவை ரத்து செய்தால் 80 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். 7 நாட்களுக்கு முன்பாக ரத்து செய்தால் எந்த தொகையும் திருப்பி தரப்பட மாட்டாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!