இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழக வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.39,100/-

0

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழக வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.39,100/-

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள JGM / DGM பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு JGM / DGM பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் இந்திய ரயில்வே துறையில் Stores துறைகளில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் Material Management பிரிவில் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் கிரேடு பே மற்றும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் விவரங்களை பார்க்கலாம்.
  • இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் கிரேடு பே மற்றும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் விவரங்களை பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!